Header Ads

ஸ்ருதியின் ஆபாச போஸ்டர்

ஆபாசமாக உள்ளதாக கூறி ஸ்ருதிஹாசனின் தெலுங்குப்பட போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஸ்ருதிஹாசன், அல்லி அர்ஜூனாவுடன் நடித்துள்ள ரேஸ் குரோம் படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் விளம்பரத்திற்காக ஐதராபாத் உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

வாகனத்தை நிறுத்திவிட்டு இந்த போஸ்டர்களை கண்ட வாகன ஓட்டிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து சில மனித உரிமை ஆர்வலர்கள் ஆபாச போஸ்டர்கள் ஒட்டபட்ட இடங்களில் போராட்டம் நடத்தியதாதவும், இதனை கண்ட பொலிசார் போஸ்டர்களை கிழித்து எரிந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

No comments:

Powered by Blogger.