Header Ads

அஜித்தின் 55வது படத்தில் அதிர்ச்சி தகவல்

ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் தல அஜித் நடிக்கவுள்ள 55 படத்தை பற்றி நேற்று தெரியாத பல தகவல்கள் வெளியாகின.
தலயின் 55 படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளதாகவும், மேலும் இந்த படத்தின் டெக்னீஷியன்களை பற்றி விரையில் அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.

படப்பிடிப்புக்கு மூன்றே நாட்கள் உள்ள நிலையில் படத்தை பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் கௌதம் மேனன் இந்த படத்தினை ஒரே ஷெடியூலில் முடிக்க முடிவு செய்துள்ளாராம்.

கௌதம் மேனனுக்கு போலீஸ் கதை என்றாலே அல்வா சாப்பிடுவது போல் தான். அஜித் இந்த படத்தில் போலீஸ் கெட்டப்பில் வருகிறார் என்பதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்புகள் பலமடங்கு எகிருமே!

சார் ஒரே ஷெடியூலில் படம் நல்லா வருமா???

No comments:

Powered by Blogger.