இந்தியாவில் 7 விருதுகள் வாங்கிய மட்டக்களப்பை சேர்ந்தவரின் "CHECK MATE" குறும்படம். -
மட்டக்களப்பை சேர்ந்த பத்மநாதன் கோவர்த்தனன் என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றவர் இவர் தற்போது திருச்சி பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் முகாமைத்துவத்தில் தனது டிப்ளோமாவினை நிறைவு செய்துள்ளார்.
இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள "CHECK MATE" குறும்படம் இந்தியாவில் 7 விருதுகளை வென்றுள்ளது.

No comments: