சிறுவர்-சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த காமூகன் பிடிபட்டான்
மும்பையில் கடந்த சில மாதங்களாக பள்ளியில் படிக்கும் சிறுவர்களை தொடரந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்த மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். அவனது பெயர் இனாய்த் அலி சாய்பால் அலி ( வயது 39). இவன் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரின் பேரன் ஆவான். கடந்த டிசம்பர் 2013 முதல் போலீசார் இவனை தேடி வந்தனர். தற்போது மும்பையில் உள்ள பேண்ட் ஸ்டேண்ட் பெர்ரி கிராஸ் ரோட்டில் உள்ள அவனது வீட்டில் போலீசார் அவனை கைது செய்தனர்.
இனாயத் அலி கடந்த ஆண்டு டிசம்பர் 18 ம் தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த ஒரு பள்ளி சிறுவனை 2 நாட்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து உள்ளான் என போலீசார் தெரிவித்தனர்.
இது வரை இவன் 8-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்து உள்ளான்.
இதில் 8-வது தாக்குதலுக்கு உள்ளான் சிறுமி வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் துன்புறுத்தலுக்கு ஆளானதால் சிறுமியின் கண் பாதிக்கபட்டது.இதை தொடர்ந்து மும்பை போலீசார் இவனை பிடிக்க வலை விரித்தனர்.
முதல் சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் அகோலாவில் நடைபெற்றது 8 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளான் அப்போது சிறுமியிடம் தந்தையின் நண்பர் என்று கூறி அணுகி உள்ளான்.இது குறித்த புகார் வகிலா போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ளது.அது போல் டிஎன் நகர் பகுதியில் ஜனவரி மாதமும், அம்போலியில் மார்ச் 9 ந்தேதியும், அந்தேரியில் மார்ச் 27 ந்தேதியும் இது போல் சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இறுதியில் சியோன் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் குற்றவாளி பிடிபட்டு உள்ளான். அங்கிருந்த சிசிடிவி பதிவின் மூலம் குற்றவாளி சிக்கி உள்ளான்.

No comments: