Header Ads

விஜய்யுடன் இணையும் ஸ்ருதிஹாசன்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் 'கத்தி'. இதற்கு அடுத்து சிம்புதேவனுடன் கைகோர்க்கப் போகிறாராம் விஜய்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் ஸ்ரீதேவி , 'நான் ஈ' படத்தில் நடித்த சுதீப் ஆகியோர்  நடிக்க இருக்கிறார்கள்.



ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிற நேரத்தில் 
இப்பபடத்தில் பணியாற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி இன்னும் எந்தத் தகவலும் இல்லை.

விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் 'கத்தி' படம் வெளியான பிறகே இப்படம் பற்றிய முழுவிவரமும் தெரியவரும்.

No comments:

Powered by Blogger.