Header Ads

எம்.ஜி.ஆர் இடத்தில் விஜய்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படம் 1965 ம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்டது.
இப்படத்தின் ரீமேக் பல நடிகர்கள் முயன்று கிடைக்காமல் கடைசியாக விஜய்க்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது .
இப்படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் செல்வபாரதி திட்டமிட்டு இருக்கிறார். மேலும் விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர் 'நினைத்தேன் வந்தாய்', 'ப்ரியமானவளே', 'வசீகரா' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
ஆனால் தற்போது விஜய் கத்தி படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இதுக்கு அடுத்த பட வாய்ப்பை இயக்குனர் சிம்புதேவன்க்கு கொடுத்து இருக்கிறார்.
இப்படத்தை முடித்த பிறகு இதில் நடிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனிடைய விஜய்யின் வேட்டைக்காரன் தலைப்பை உபயோகப்படுத்தியதற்கு எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கோபம் கொண்டனர்.
எனவே இதை இம் முறையும் தலைப்பு ஏற்று கொள்வார்களா, இதில் விஜய் நடிப்பாரா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

No comments:

Powered by Blogger.