வடமாநிலங்களில் நடிகர்– நடிகைகள் தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளனர். தற்போது நடிகை ஸ்ரீதேவியும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பதேப்பூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடும் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி தலைவர் அமர்சிங்கை ஆதரித்து திறந்த ஜீப்பில் சென்று ஆதரவு திரட்டிய காட்சி.
No comments: