கிடப்பில் கிடக்கும் நம்ம ஆளு!
பம்பளிமாஸ் நடிகையை வம்பு நடிகரிடமிருந்து பிரித்ததுற்கு காரணம் அவர்தான் என்றும், விரைவில் வம்பு நடிகரை திருமணம் செய்யப்போகிறார் என்றும் கிளம்பும் வதந்திகளால் ஒன்பதுதாரா ரொம்பே அப்செட்டாம். இதை கிளப்பி விடுறதே வம்பு நடிகர் வட்டாரம்தான் என மானேஜர் போட்டுக் கொடுக்க, வம்பு நடிகர் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு பிரண்டோட படத்தில் நடிக்கப்போய்விட்டார். வம்பு நடிகரும், மேனன் இயக்குனர் படத்தில் நடிக்க போய்விட்டார். இயக்குனர் தனது அடுத்த படத்துக்கான டிஷ்கசனில் தீவிரமாகிவிட்டார். நம்ம ஆளு படம் கவனிக்க ஆளில்லாமல் கிடப்புல கிடக்குதாம்.

No comments: