நடிப்பு முழுக்கு போட தயாரான நடிகை!
தளபதியுடன் நண்பனாக ஜோடிபோட்ட ஒல்லி நடிகை, தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்து வந்ததாம். இதனால் பாலிவுட் பக்கம் சென்றாராம், அங்கும் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லையாம். இதனால் கலங்கிய நடிகை, சினிமாவுக்கு குட்பை சொல்லும் நேரம் எப்போது வந்தாலும் சந்தோஷமாக முழுக்குபோட தயாராக இருக்கிறேன் என்கிறாராம்.

No comments: