Header Ads

முத்த காட்சி திணிப்புக்குலட்சுமி மேனன் எதிர்ப்பு

நடிக்க துவங்கியதில் இருந்தே, குடும்ப குத்துவிளக்கு என்ற 'இமேஜை'கெட்டியாக பிடித்துக் கொண்டு வந்த லட்சுமி மேனனை, 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க வைத்து, அவரது 'இமேஜை' துவம்சம் செய்துவிட்டார் விஷால். இதனால், இப்போது லட்சுமி மேனனை அணுகும் இயக்குனர்கள், கதையில், கட்டாயமாக முத்தக்காட்சிகளை திணிக்கின்றனராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், 'கதைக்கு அவசியம் இல்லாத பட்சத்தில், முத்தக்காட்சியை வேண்டுமென்றே திணித்தால், கண்டிப்பாக நடிக்கமாட்டேன்' என்று, பிடிவாதம் பிடிக்கிறாராம்.

No comments:

Powered by Blogger.