உள்ளாடை மாடல் அழகியின் சர்ச்சைகுரிய படம்
பிரபல மாடல் அழகி கேண்டிஸ் ஸ்வெனிபோல் இவர் ஆடையில்லாமல் தனது கால்களுகளுக்கு இடையே பூனை ஒன்றை வைத்து படம் பிடித்து அந்த படங்களை சோஷியல் மீடியாவில்( Instagram ) போட்டு உள்ளார். அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விக்டோரியா சீக்ரெட் உள்ளாடை மாடல் அழகியின் இந்த சர்ச்சைக்குரிய படங்களை 28 லட்சம் பேர் பார்த்து உள்ளனர். இந்த பதிவுக்கு பலர் கோபமாக பதில் அளித்து உள்ளனர்.

No comments: