Header Ads

மே 18 அதிகாலை கொல்லப்பட்ட புலிகள் இவர்கள் தானா ?

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் அதிகாலை, கொல்லப்பட்ட சில புலிகளுன் வீடியோ கிடைக்கப்பெற்றுள்ளது. ரட்ணம் மாஸ்டரால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த அணியினர் இராணுவத்தின் முன்னரங்க அரணை தகர்த்து, முன்னேறியுள்ளார்கள். 1ம் கட்டம் 2ம் கட்டம் மற்றும் 3ம் கட்டம் என்று, இராணுவத்தின் அரன் இருந்திருக்கிறது. பெரும் வீரமும் மனதில் தைரியமும் உள்ள இப்போராளிகளில் பலர் சாவைத் தழுவிக்கொண்டார்கள். அவர்களது வீடியோ கிடைக்கப்பெற்றுள்ளது. இருப்பினும் அது எப்போது எடுக்கப்பட்டது, எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்பது போன்ற விபரங்களை அறியும் முயற்சியில் தொழில் நுட்ப்பவியலாளர் சிலர் ஈடுபட்டுள்ளார்கள்.

எனவே இன்னும் சில தினங்களில் இந்த வீடியோ லங்காவூட்ஸ் இணையம் ஊடாக வெளியிடப்படவுள்ளது. அதுவரை லங்காவூட்ஸ் செய்தியோடு இணைந்திருங்கள்.

No comments:

Powered by Blogger.