3 சமூக விரோதிகள் குடித்து விட்டு பெண்ணிண் நடுரோட்டில் பெண்ணின் உடையை கிழித்த அவலம்
கடந்த சனிக்கிழமை இரவு 3 சமூக விரோதிகள் நயாகோன் பகுதியை சேர்ந்த முட்டை யாபாரியின் மனைவியிடம் தகராறு செய்து அவரது உடையை நடுரோட்டில் வைத்து கிழித்து பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளர்.. அந்த பெண்ணின் கணவர் முட்டைக்கடையில் உட்கார்ந்து இருக்கும் போதே இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி உள்ளார்.ஆனால் அந்த 3 நபர்களும் அவரை தாக்கி உள்ளனர். அந்த நபர்கள் அந்த பெண்ணை துன்புறுத்த தொடங்கியதும் அவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.அவர்களிடம் இருந்து தன்னைகாப்பாற்ற போராடி உள்ளார்.ஆனால் அவர்கள் தங்கள் செயலை நிறுத்ததால் அவர் ரோட்டில் அரை குறை ஆடையுடன் ஓடி உள்ளார்.
பின்னர் அந்த கும்பல் கடையில் இருந்த ரூ 5 ஆயிரம் பணதை கொள்ளையடித்து கொண்டு கடைக்கும் தீவைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடிவருகிறாகள்.
இதில் ஒருவனது பெயர் ஜதீந்தர் பண்டிட் அவன் தனது நண்பர் 2 பேருடன் வந்து இந்த செயலில் ஈடுபட்டு உள்ளான்.

No comments: