Header Ads

ஆந்திர ரசிகர்களை சூடேத்தி விடும் ஸ்ருதிஹாசன்!

தமிழில் நடித்த 3, ஏழாம் அறிவு ஆகிய இருண்டு படங்களிலுமே ரொம்ப டீசன்டாக நடித்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்றபோது டிடே என்ற படத்தில் விலைமாதுவாக நடித்தார். அரைகுறை ஆடை, படுக்கையறை காட்சி என்றெல்லாம் துணிச்சலாக நடித்து பரபரப்பான நடிகையாக உருவெடுத்தார்.

அதோடு, தெலுங்கு படங்களிலும் அதே கவர்ச்சியை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார் அவர். ஏற்கனவே தெலுங்கில் அவர் நடித்த பலுபு, ஏவடு, கப்பார்சிங் ஆகிய படங்கள் மூலமே ஆந்திர ரசிகர்களை கலக்கி எடுத்த ஸ்ருதி, தற்போது ரேஸ்குர்ரம் படத்தில் அதை விடவும் அதிரடி கிளாமரை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.

துக்கடா காஸ்டியூம்களில் அவர் வெளிப்படுத்தி நடித்துள்ள கிளாமரைப்பார்த்து விட்டு ஆந்திராவிலுள்ள இளவட்ட ரசிகர்கள் சூடேறிபோய் அலைகிறார்களாம்.

No comments:

Powered by Blogger.