இரவானால் புதுஜோடி தேடும் நடிகர்!
பிரபல ஜவுளிக்கடையின் பெயரைக் கொண்ட அந்த மூன்றெழுத்து இளம் நடிகருக்கு இரவானால் புதுசாக ஜோடி தேவைப்படுகிறதாம். அதற்காகவே சம்பளம் கொடுத்து ஒரு தரகரை வேலைக்கு வைத்திருக்கிறாராம். தயாரிப்பாளரை கசக்கி பிழிந்து ஒன்றை கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் இதற்குத்தானா என்று சாபம் விடாத குறையாக வயிறு எரிகிறார் ஒரு பட அதிபர்!

No comments: