Header Ads

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டேன் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் தரிசனம் செய்த நடிகர் விஷால் பேட்டி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், நிருபர்களிடம் பேசியபோது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய மாட்டேன் என கூறினார்.

சாமி தரிசனம்

நடிகர் விஷால் தனது தாயாருடன்  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு, கோவில் அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர். முதலில் அவர், கோவில் உள்ளே ராகு–கேது பரிகார பூஜை செய்தார். அதைத்தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு, கோவில் அதிகாரிகள் சாமி படம், பிரசாதங்களை வழங்கினார்கள்.

கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

No comments:

Powered by Blogger.