உன்னதமான மனிதர் தல அஜித்குமார்:
ஏ.எம்.ரத்தினம்: விஜய்யை வைத்து வெற்றி படங்கைள கொடுத்து பின்பு எதோ காரணத்தால் கடன் அதிகமாக வாங்கி வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருந்தவர் ஏ.எம்.ரத்தினம் அவர்கள். இதை அறிந்த தல அவரை அழைத்து வாங்க சார் நாம படம் பண்ணலாம் என்று கூறி உருவான படம்தான் ஆரம்பம் விஷ்னுவர்தன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் கம்பீர இசையில் படம் மாபெரும் வெற்றி பெற்றது. சில காரணங்கலால் சினிமாவை விட்டு தள்ளியிருந்த நயன்தாராவுக்கும் இது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. தல அஜித்துக்கு 50கோடி சம்பளம் என்றாலும் நான் துணிந்து கொடுக்க தயார் என்று ரத்தினம் சார் சொன்னாங்க. இப்ப நான் நிம்மதியா இருக்கேன் அதற்கு காரணம் அஜித்தான் என்றும் அவருடன் இருப்பேன் என்றார்
கௌதம் வாசுதேவ் மெனன்: சூர்யாவைத்து வெற்றி படங்களை கொடுத்தார். பின்பு அடுத்தடுத்து தோல்வி வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் சிக்கி தவித்தவரிடம். தல அஜித்திடம் இருந்து ஒரு போன் கால்... கௌதம் எங்க இருகீங்க சொல்லுங்க நானும் ரத்தினம் சாரும் உங்கள நேர்ல பாக்க வாரோம் என்றார் சொன்ன மாதிரியே வந்து நின்றார் உடைத்து போன அவருக்கு ஊக்கம் கொடுத்து கவலை படாதீங்க கௌதம் நாம படம் பண்ணலாம் என்று உருவானது தான் தல55.
தல என்றால் யாரு என்று நக்கலாக கேட்ட கௌதம் இப்ப அதை உணர்ந்து தல அஜித் உன்னதமான மனிதர். என்னை பொறுத்த வரை அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக தமிழகத்தில் ஒரே தகுதி படைத்தவர் தல அஜித் மட்டும் தான் என்கிறார்.
ஹாரிஷ் ஜெயராஜ் : வெற்றி கூட்டணியாக இருந்த கௌதம் ஹாரிஷ் சில காரணங்களினால் இணைய மறுத்தனர் அதையும் தல தகர்த்துவிட்டார். கண்டிப்பாக தல 55 என் முழு உழைப்பையும் கொடுத்து ஆறு பாடல்களயைும் கொடுப்பேன் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் விதத்தில் பாடல்கள் இருக்கும் என்று கூறியுள்ளார்...
அருண் விஜய்: பாலிவூட் நட்சத்திரங்களுக்கு இணையாக அத்தணை திறமையும் இருந்து அதை வௌிகொண்டு வர ஒரு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் அருண் விஜய் தல 55 படம் என் வாழ்க்கையை மாற்றும் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இவர் நடித்த தடையற தாக்க படத்தை பார்த்து பாரட்டிய தல அஜித்தே இவரை சிபாரிசு செய்தது கூடுதல் தகவல்...
விவேக்: 12 வருடங்களுக்கு முன்பு வௌிவந்த மின்னலே மிகவும் பேச பட்டது அடுத்து கௌதம் படத்தில் அவருக்கு வாய்பளிக்க படாமல் இருந்தது. விவேக் ஹிரோவாக நடித்த நான்தான் பாலா படத்தை பார்த்த கௌதம் உங்களிடம் நான் பேசனும் என்றார். விவேக் நானும் தல அஜித்தும் இப்ப ஒரு படம் பண்ணிகிட்டு இருக்கோம் அதில் நீங்கள் நடிக்கனும் காமெடியான இல்லை சிவாஜி படத்தில சூப்பர் ஸ்டார் உடன் எப்படி வருவீங்களோ அப்படி இதிலும் வந்து அசத்தனும் என்றார் உடனே உற்சாமான விவேக் கண்டிப்பா அசத்துறோம் சார் என்று கூறியுள்ளார்...
அனுஷ்கா: எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் நடித்து தும்சம் செய்யும் அனுஷ்காவுக்கு இந்த படம் நல்லதோரு வாய்ப்பாக அமையும். மேலும் வீரம் வெற்றியை தொடர்ந்து அஜித்துடன் இணையும் ஸ்டன்ட் சிவா. இங்கிலாந்து கெமரா இயக்குனர்
தமிழ் சினிமா வரலாற்றில் 100 கோடி வரிசையில் ஆரம்பம், வீரம் வெற்றியை தொடர்ந்து தல 55 வசூலில் சாதணை படைக்கும் தல ஹாட்ரிக் வெற்றி பெறுவார் அது மட்டும் இல்லாமல் Mankathaa, Arrambam, Veeram, Thala55 நான்கு 100 கோடி வசூல் சாதணை மூலம் பாலிவூட் கலைஞர் அந்தஸ்தில் தமிழ் சினிமாவை அழைத்து செல்வார் நம்ம தல அஜித்குமார்

No comments: