விளையாட்டு ஏற்படுத்திய விபரீதம்: தந்தையை படுகொலை செய்த மகன்.....
சீனாவில் பாடசாலைக்கு செல்லாமல் வீடியோ விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவனை, அவனது தந்தை கண்டித்ததால் மகனின் கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
பாடசாலைக்கு செல்லாமல் தென் சீனாவில் ஹ_னான் மாகாணத்தில் லோடி நகரைச் சேர்ந்தவர்கள் லூ, ஹ வா மேய் தம்பதிகள். இவர்களுடைய மகன் அப்பகுதியிலுள்ள இணையத்தள நிலையத்திற்கு சென்று வீடியோ விளையாட்டுக்களை விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளான்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த நிலையத்திற்கு வந்த அவனது தந்தை மகனை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அச்சிறுவன் தனது தந்தையை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளான்.
No comments: