Header Ads

படு உற்சாகத்தில் சிம்பு

மிக அழகான படங்களைக் கையில் வைத்திருப்பதால் படு உற்சாகத்தில் இருக்கிறார் சிம்பு.
தற்போது கெளதம் மேனன் இயக்கும் பெயரிடப்படாத படத்திலும், பாண்டியராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு.

இந்நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்கிறார்.

இதனை சிம்புவே உறுதிப்படுத்தி இருக்கிறார், நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஆரம்பமாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

வருண் மணியன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் இசையமைப்பாளர், ஹீரோயின் மற்றும் இதர குழுவினர்கள் தெரிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

No comments:

Powered by Blogger.