நடிகை ராதா புகார் எதிரொலி - தொழில்அதிபர்(?) பைசூல் பாஸ்போர்ட் முடக்கம்..
சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதா, இவர் 5 ஆண்டுகளாக தொழில் அதிபர்(?) பைசூல் உடன் தாலிகட்டாமல் குடும்பம் நடத்தியுள்ளார். இவரை திருமணம் செய்யாமல் இவரிடமிருந்து ரூபாய் 50 இலட்சத்தை மோசடி செய்துவிட்டதாக போலிசில் புகார் அளிக்க பைசூலை கைது செய்ய போலிசார் தேடிவருகிறார்கள், இந்நிலையில் தொழில் அதிபர்(?) பைசூலின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது.

No comments: