Header Ads

அஜித்-‪#‎விஷ்னுவர்தன்‬ மீண்டும் இனையும் ‪#‎பில்லா3‬ ?

தல அஜித்தை வைத்து பில்லா , ஆரம்பம் என்று இரண்டு மெகாஹிட் படத்தை கொடுத்தவர் விஷ்னு. 

இவர் தான் இயக்கபோகும் அடுத்தபடத்திலும் அஜித்தான் ஹீரோ என்று கூறியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் இயக்கபோவதாகவும் . அஜித்தை உலகமகா தாதாவாக காட்டபோவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் இந்த திரைப்படம் ஒரு வேளை பில்லா 3 ஆம் பாகமாக இருக்குமோ என்று கோலிவுட்டில் பேச்சு நிலவுகிறது .

எதுவாக இருந்தால் என்ன தல மிரட்டினால் போதும் !

No comments:

Powered by Blogger.