வருத்தத்தில் தமன்னா!
வீரம்' படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார் தமன்னா. அஜித்துடன் ரொமான்ஸ் செய்யும் கேரக்டர் என்பதால் நிச்சயம் இன்னொரு ரவுண்டு வரலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.
மீனாட்சி எனும் கிராமத்துப் பெண் கேரக்டரில் நடித்திருக்கிறார் தமன்னா. தமன்னாவைச் சுற்றி கதை நகர்கிறதாம். இதனால் சந்தோஷத்தில் இருந்தார் தமன்னா.
அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. 'வீரம்' படத்தில் அண்ணன் தம்பி காட்சிகள் சென்டிமென்ட்டாக இருக்கும் என்பதால், அஜித் - தமன்னா காதல் காட்சிகளைக் குறைத்து விட்டார்களாம்.
இதனால், வருத்தத்தில் இருக்கிறார் தமன்னா.
No comments: