Header Ads

ரீமேக் போட்டியில் ‘வீரம்’

வீரம் படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பாசம், ஆக்ஷன், காதல் என கலந்து கட்டி அஜித்தின் நடிப்பில் வெளியான வீரம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘வீரம்’ படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை பார்த்து அதை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றதாம்.

தீபாவளி விருந்தாக வந்த அஜித்தின் ஆரம்பம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

இந்நிலையில் வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சிவாவுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.