Header Ads

நாளை முதல் “ஜில்லா“

ஜில்லா' படத்தின் டிரெய்லர் ஜனவரி 6ம் திகதி வெளியாவுள்ளது.
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடிக்க, நேசன் இயக்கியிருக்கும் படம் ஜில்லா.

இமான் இசையமைக்க, ஆர்.பி.செளத்ரி தயாரித்திருக்கிறார். இப்படம் ஜனவரி 10ம் திகதி வெளியாகவுள்ளது.

இதுவரை ஜில்லா படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை. படத்தின் 2 டீஸர்கள் மட்டுமே வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஜில்லா படத்தின் டிரெய்லர் ஜனவரி 6ம் திகதி வெளியாகும் என்று இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Powered by Blogger.