Header Ads

20 நிமிடங்களில் மில்லியனர் ஆன 11 வயது ஓவியர்....

இங்கிலாந்தின் நோர்போல்க் பகுதியை சேர்ந்த சிறுவன் ஓவியம் வரைவதில் சூரனாகத் திகழ்கின்றான். 11 வயதே ஆன இச்சிறுவன் கடந்த வருடத்தில் தான் வரைந்த சில ஓவியங்களை 35,000 யூரோக்கள் வீதம் விற்று மில்லியன் கணக்கான பணத்திற்கு சொந்தக்காரன் ஆகியுள்ளான்.

No comments:

Powered by Blogger.