Header Ads

14 வயது பாலகனின் வியக்க வைக்கும் அபாரதிறமை.....

Jake என்றழைக்கப்படும் 14 வயதான அமெரிக்க சிறுவன் தனது உடல் எடையை நினைத்த மாத்திரத்தில் இரட்டிக்கும் ஆற்றல் கொண்டவனாக காணப்படுகின்றான்.

5 அடிகள் 3 அங்குல உயரத்தைக் கொண்ட இச்சிறுவன் 119 பவுண்ட்ஸ் எடை உடையவனாக இருப்பதுடன் உலகின் பலம் வாய்ந்த சிறுவனாகவும் கருதப்படுகின்றான்.

தனது தந்தை உடற்பயிற்சி செய்வதை பார்த்து ஈர்க்கப்பட்ட இவன் தனது 12 வயதிலிருந்தே கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளான்













No comments:

Powered by Blogger.