விஸ்வரூபம் 2“ லேட்டஸ்ட் நியூஸ்
விஸ்வரூபம் 2ம் பாகத்தில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா முத்தக்காட்சி தான் இப்போதைக்கு விஸ்வரூபம் குறித்த லேட்டஸ்ட் நியூஸ்.
விஸ்வரூபம் முதல் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு காட்சிகள் பெரிய அளவில் இல்லை.
ஆனால் 2ம் பாகத்தில் அவருக்கு நிறைய காட்சிகள் வருகிறதாம்.
அதிலும் கமலுடன் ஒரு லிப் லாக்கும் இருக்கிறதாம். இந்த முத்தக் காட்சியை வழக்கம் போல கலைநயத்துடன் படம் பிடித்துள்ளார்களாம். காட்சியும் நன்றாக வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் அஸ்மிதா சுப்பிரமணியம் என்ற ரோலில் வருகிறார் ஆண்ட்ரியா.
அதேசமயம், 2ம் பாகத்தில் விருமாண்டி நாயகி அபிராமியையும் களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.
No comments: