Header Ads

இயக்குனரை தொந்தரவு செய்யும் நடிகை!

அட்டகாச நடிகை, ஒரு இயக்குனரை தொந்தரவு செய்து வருகிறாராம். காரணம் அவர் நடித்த படங்களிலேயே ஐ யம் காட் படம்தான் நாயகிக்கு நன்றாக நடிக்க வாய்ப்பும், நல்ல பெயரும் வாங்கிக்கொடுத்ததாம். அதன் பிறகு அந்த மாதிரி படங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்த நாயகிக்கு, ஏமாற்றம் தான் வந்ததாம். தற்போது வெளியான படமும் சரியாக ஓடாததால் கவலையில் இருக்கிறாராம். அதனால் தனக்கு பெயர் வாங்கித்தந்த காட் இயக்குனரை எனக்கு மறுபடியும் உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கூறிவருகிறாராம். அவருக்கு அடிக்கடி போன் 

No comments:

Powered by Blogger.