டங் ஸ்லிப்'பான ஜீவா
இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஜீவா.
ஆர்.பி.சௌத்ரியின் மகனாக திரையுலகிற்கு அறிமுகமான ஜீவா இன்று, ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரி என்று சொல்லுமளவுக்கு உயர்ந்துள்ளார்.
இந்நிலையில் இன்று தனது 30வயதில் அடியெடுத்து வைத்துள்ள அவர் 20 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி சென்னை ஆர்கேவி அரங்கில் நடந்தது. உதவிகள் வழங்கிய பிறகு ஜீவா பேசுகையில், இந்த முறை ஒரு நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன்.
அண்ணன் விஜய் நடிக்கும் ஜில்லா படத்துக்கு நானும், அண்ணனும் இணைத் தயாரிப்பாளர்கள். எல்லோரது படங்களும் நன்றாக ஓடணும். சினிமா என்பது ஒருவரையொருவர் சார்ந்து இயங்கும் உலகம். அதற்கு நீங்கள் எல்லாம் படத்தை திரையரங்கில் போய் பார்க்கணும்.
அதுவும் எல்லாரும் மறக்காம திருட்டு விசிடில பாருங்க என்று வாய் தவறி கூறியதால் சிரிப்பில் அரங்கம் கலகலத்தது.
பின்னர் ஒருவழியாக, மன்னிக்கவும் விஜய் - அஜித் பற்றி பேசினாலே இப்படித்தான் தடுமாறுகிறது என்று ஒருவழியாக சமாளித்துள்ளா
No comments: