உலக நடிகர் மகளின் வயிற்று வலிக்கு உண்மையான காரணம் என்ன? : கோலிவுட்டில் பரவும் திடுக் தகவல் !
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6QELWR_gtEQYPkTM4p2t8SnLcrtqHXNIfg4OJhgDQWZRxMTaN2xuLanM-Br6WXEK6N_IZyKkaAaNhj2Hm50Vsyh4yrnHuLMKsARBh4ifbUWY0_ljfopJhI3_wy2qGjJEKLANZKDJdNM4/s1600/484816_457562394345956_1753228348_n.jpg)
உலக அளவில் பிரபலமான ஒரு தமிழ் நடிகர் அவர். அவருடைய படங்கள் விரைவில் ஆஸ்கார் பரிசை வெல்லும் என தமிழகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றது. அவருடைய மகளும் ஒரு முன்னணி நடிகைதான். தமிழ், தெலுங்கு, இந்தி என அவருடைய மகளுக்கு வாய்ப்புகள் குவிந்துகொண்டுதான் உள்ளது.
இந்நிலையில் அவருடைய மகளை குறித்து பல திடுக்கிடும் விஷயங்கள் இப்போது கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகின்றது.
சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு வீட்டில் அவர் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவருடன் தங்கியிருந்தபோது ஒரு மர்ம ஆசாமி வந்து தாக்கியதாக பெரும் பிரச்சனை எழுந்தது. இதன் பின்னர் இரண்டு நாடுகள் கழித்தே அவர் போலீஸில் புகார் செய்து அந்த மர்ம நபரை பிடித்து கைது செய்தனர்.
அந்த நடிகையுடன் தங்கியிருந்த பிரபலம் யார் என்பது குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நேற்று முன் தினம் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும்போது திடீரென வயிற்றுவலியால் துடிதுடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்தபோதுதான் தெரிந்தது அவருடைய வயிற்றுவலிக்கு காரணம் என்ன என்பது. காரணத்தை கேட்டு நடிகை அதிர்ச்சி அடைந்தாராம். வெளியே யாரிடமும் இந்த உண்மையான காரணத்தை சொல்லவேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு கேட்டுக்கொண்டு உடனடியாக தனது நண்பர் ஒருவரின் மருத்துவமனையில் அட்மிட் ஆகி, அந்த "உண்மை"யான வயிற்றுவலிக்கு தேவையான சிகிச்சையை தற்போது பெற்று வருகிறாராம்.
வயிற்றுவலியின் உண்மையான காரணத்தை முதலில் அட்மிட் ஆன மருத்துவமனையில் வேலை செய்த நர்ஸ் மூலம் இப்போது வெளியே வந்துவிட்டது. கோலிவுட் முழுவதும் தற்போது இந்த பரபரப்பு கிசுகிசுதான் பரவி வருகிறது.
உண்மையான வயிற்று வலியின் காரணத்தை அறிந்த அவருடைய போட்டி நடிகைகள் மிகவும் சந்தோஷத்துடன் தங்கள் நண்பர்களுக்கு ஆயிரக்கணக்கில் எஸ்.எம்.எஸ் செய்து பரப்பி வருகிறார்களாம்.
No comments: