விபச்சாரிகள் தேவை: இங்கிலாந்து அரச இணையத்தில் விளம்பரம்
இங்கிலாந்தில் தனியார் நிறுவனம் ஒன்று, வெளிநாட்டில் இருந்து லண்டன் வரும் ஆண்களுக்கு, உதவி செய்வதற்காக அவர்களுக்கு பிடித்த பெண்களை வழங்கி வருகிறது.
இந்த பெண்கள், அவர்கள் வேலையை முடித்துவிட்டு திரும்ப அவர்கள் நாட்டுக்கு செல்லும்வரை அவர்களுடனே இருந்து, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து அவர்களுடன் பாலியல் உறவும் வைத்துக்கொள்வர்.
இதற்காக வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனத்திற்கு அளிப்பார்கள்.
இதுபோன்றே வெளிநாட்டில் இருந்து பணிகள் நிமித்தமாக வரும் பெண்களுக்கும் அவர்கள் விரும்பிய ஆண்கள் கிடைக்கும்.
இங்கிலாந்து அரசு அனுமதியுடன் இயங்கி வரும் நிறுவனம் சமீபத்தில் அரசு இணையதளம் ஒன்றில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளது.
அந்த விளம்பரத்தில் பாலியல் விருப்பம் உள்ள பெண்கள் தேவையென்றும், முன் அனுபவம் கண்டிப்பாக இருக்கக்கூடாது என்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
அரசு இணணயதளத்தில் இதுபோன்ற விளம்பரம் வருவது கண்டிக்கத்தக்கது என்று லண்டன் மக்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சினையால் லண்டன் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments: