Header Ads

மொசக்குட்டி நிஜ மனிதர்களின் கதை

ஒளிப்பதிவாளர் ஜீவன் டைரக்ட் செய்து வரும் படம் மொசக்குட்டி. கூத்துப்பட்டறை மாணவர் வீரா ஹீரோ, சாட்டை மகிமா ஹீரோயின். 
பசுபதி, செண்ட்ராயன் உள்பட பலர் நடிக்கிறாங்க. 

"படத்தோட டைட்டில பார்த்துட்டு நிறைபேர் காமெடி படமுன்னு நினைக்கிறாங்க. ஆனா ரொம்ப சீரியசான படம்.

சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர் காமினேசன்ல காமெடியும் இருக்கு. என் வாழ்க்கையில் நான் சந்திச்ச மனிதர்களை கொண்டு உருவாக்கின ஸ்கிரிப்ட். சினிமாவை பார்த்திராத மலைவாழ் மக்கள் இதில் யதார்த்தமா நடிச்சிருக்காங்க. 

ஹீரோ வீராவும், ஹீரோயின் மகிமாவும் உயிரைக் கொடுத்து பல காட்சிகள்ல நடிச்சிருக்காங்க. படம் பார்க்கும்போது அது தெரியும்" என்கிறார் ஜீவன்.

No comments:

Powered by Blogger.