Header Ads

இலியானாவின் குழப்பம்

ஒரே நேரத்தில் 2 படங்களின் நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் குழப்பம் அடைந்தார் இலியானா.
இந்தியில் ஹாப்பி என்டிங், மைன் தேரா ஹீரோ என்ற 2 படங்களில் இலியானா நடித்து வந்தார். இப்படங்களின் ரிலீஸ் ஒரே சமயத்தில் வந்ததால் இருபட நிறுவனமும் தங்களது பட புரேமோஷன் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.

எந்த நிகழ்ச்சிக்கு போவது என்று குழப்பம் ஏற்பட்டது. இருபட நிறுவனத்திடமும் இதுபற்றி பேசி வந்தார்.

இந்நிலையில் பட நிறுவனத்தினர் தங்களுக்குள் பேசி சுமுக முடிவுக்கு வந்தனர்.

முதலில் ஒரு படத்தை ரிலீஸ் செய்துவிட்டு இடைவெளிவிட்டு மற்றொரு படத்தை ரிலீஸ் செய்து கொள்ள சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து இலியானா குழப்பத்தில் இருந்து மீண்டார்.

No comments:

Powered by Blogger.