பிரபல நகைச்சுவை நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இன்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
திடீர் மூச்சுத்திணறல்: நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி ..
Reviewed by hits
on
March 30, 2014
Rating: 5
No comments: