கடனாளியான காமெடி நடிகர்!
காமெடி நடிகராக நடித்து வந்த கஞ்சா நடிகர், ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு படத்தை இவரே தயாரித்து வந்தாராம். படத்தின் இறுதி வேலைகள் முடிவந்த நிலையில் இப்படத்தை வினியோகஸ்தர்களுக்கு போட்டு காண்பித்தாராம். படத்தை பார்த்த அவர்கள் பாதியிலேயே எழுந்து போய்விட்டார்களாம். எனவே சொந்தமாக வெளியிடலாம் என முடிவு செய்தாராம். ஆனால் வெளியிட பணம் இல்லாமல் தவிர்த்து வருகிறாராம். பார்பவர்களிடம் எல்லாம் கடன் கேட்க ஆரம்பித்திருக்கிறாராம். ஏற்கனவே பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பி கேட்கிறார்களாம்.
No comments: