Joanne Milne என்ற 40 வயது பெண்மணிக்கு பிறப்பிலேயே காது கேட்காமல் இருந்துள்ளது. இவருடைய 20 வயது வரை பலவிதமான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்ட போதிலும் பயன் எதுவுமற்ற நிலையில் பின்னர் அதனைக் கைவிட்டுள்ளார்.
ஆனால் தற்போது 40-வது வயதில் முதன் முறையாக ஒலிகளை தனது காதினால் உணர ஆரம்பித்துள்ளார்.
No comments: