உடல் எடையை கூட்டும் ஒல்லி பெல்லி
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நடிப்பதையே கவுரவ குறைச்சலாக நினைத்தவர் கில்லி நடிகருடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த ஒல்லி நடிகை. இப்போ தெலுங்கு, இந்தின்னு எல்லா பக்கத்துலேருந்தும் துரத்தி விட்டதால தமிழுக்கு தூது விட்டிருக்காராம். உச்ச நடிகரின் பட வாய்ப்புக்காக இன்ஷியல் இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டபோது "தமிழ் ஆடியன்சுக்கு ஒல்லியா இருந்தா பிடிக்காது கொஞ்சம் பூசினமாதிரி இருக்கணும். பெட்டர்தன் நெக்ஸ் டைம்"னு சொல்லிட்டாராம். இதனால் இப்போது நடிகை கண்டதை திண்ணு வெயிட்ட போடும் முயற்சியில் இருக்கிறாரம். சினிமா நடிகைங்க வெயிட்டை குறைக்கிறதுக்குதான் வொர்க்கவுட் பண்ணுவாங்க. முதல் தடவையா ஒரு நடிகை வெயிட்டை ஏத்துறதுக்கு வொர்க்கவுட் பண்ணிக்கிட்டிருக்கார்.

No comments: