ஸ்ரேயா, ரீமா சென்னின் உண்மை முகம்,அதிர்ந்த திரையுலகம்
ஸ்ரேயாவும், ரீமாசெனும் வாலிபரோடு வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
சமீபத்தில் மும்பை லோக்கல் சேனல் ஒன்றில் இவர்கள் அடித்த கூத்து வெளியாகியுள்ளது.
இளம் நடிகைகள் சிலர் நடத்திய ரகசிய பார்ட்டியில் போதை தலைக்கேறி வாலிபர் ஒருவர் சட்டையை கிழித்துள்ளனர்.
இதில் ரீமாசென், ஸ்ரேயா இருவரும் அவ்வாலிபரின் சட்டையை கிழிப்பது போன்ற படங்களை வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போதை தலைக்கேறியதில் நாய்களைவிட கொடூரமாக அந்த இளைஞரின் சட்டையை கிழித்து, நகங்களால் கீறியிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த வீடியோ காட்சிக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர், ஆயினும் அவர்கள் இதற்கு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.
No comments: