Header Ads

விருந்துக்கு அழைத்து 3 மாணவர்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியை கைது

அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாகாணத்தில் உள்ள தி கிராஸ்  என்ற பள்ளியில்ல் பணிபுரியும் ஆசிரியை எலன் நிமிக் (வயது 29).  இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

எலன தனது வீட்டில் நடந்த ஒரு பார்ட்டிக்கு  தனது வகுப்பு மாணவர்களை அழைத்து உள்ளார். பார்ட்டிக்கு பல மாணவ்ர்கள் சென்று உள்ளனர் அதில் 3 மாணவர்களுடன் அவர் செக்ஸ் உறவில் ஈடுபட்டு உள்ளார். அவர்களில் இரண்டு மாணவர்களுக்கு 17 வயதும், ஒரு மாணவருக்கு 18 வயதும் ஆகிறது. இது குறித்து  மாணவ்ர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்து உள்ளனர்.

இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் பள்ளி நிர்வாகியான பிரைன் பேண்டன் கூறியதாவது:-

"ஆசிரியை என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் நடந்து கொண்ட அந்த ஆசிரியையை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் அவரது வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.மேலும் அவருடைய வீட்டில் பல ஆபாச  புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன

No comments:

Powered by Blogger.