Header Ads

ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலன்? பாலிவுட்டில் பரபரப்பு -

உலக அழகி என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய். இவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு காணாத நபரே இருந்திருக்க மாட்டார்கள்.
அப்படி தான் இங்கு ஒருவர் கனவு கண்டு இருக்கிறார் போல, இலங்கையைச் சேர்ந்தவர் நிரோஷன் தேவபிரியன், இவர் தற்போது கொடுத்துள்ள ஒரு புகார் பாலிவுட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிரோஷன் கொடுத்துள்ள புகாரில், பாலிவுட் நடிகை ஐஸ்வராய்க்கும் எனக்கும் தொடர்பு இருந்தது.
ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார், இப்படி ஐஸ்வராராய் என்னை ஏமாற்றியதால் நான் கடுமையான மன உளைச்சல் ஆளாகியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் ஐஸ்வர்யாவுக்கு தெரியுமா அண்ணே………

No comments:

Powered by Blogger.