Header Ads

சிம்பு-நயன்தாரா மீண்டும் காதல்..

சமீபத்தில் நடந்த திரிஷா பிறந்த நாள் விழாவில் நயன்தாரா, சிம்பு, அமலா பால் என நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது திரிஷாவை கட்டிப்பிடித்து நயன்தாரா வாழ்த்து தெரிவிக்கும் படங்கள் வெளியாயின. சிம்பு பங்கேற்ற படம் இப்போது லேட்டாகதான் ரிலீஸ் ஆகி உள்ளது. படத்தில் நயன்தாராவை அன்பாக கட்டிப்பிடித்து காதல் அரவணைப்பு கொடுத்திருக்கிறார். சிம்பு மார்பின் மீது சாய்ந்து சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் நயன்.

No comments:

Powered by Blogger.