நியூசிலாந்து பிரபல நடிகை மற்றும் ரக்பி வீரரின் செக்ஸ் வீடியோ வெளியானது
நியூசிலாந்தின் பிரபல ரக்பி வீரர் கோனார்டு ஹர்ரல்( வயது 22) இவரும் பிரபல நடிகை தூலியா பிளாக்ளியும் செக்ஸ் உறவில் ஈடுபடும் வீடியோ சோஷியல் மீடியா இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக நியூசிலாந்து ஹெரால்டு செய்தி வெளியிட்டு உள்ளது.
நடிகை தூளியா பிளாக்ளிக்கு 39 வயது ஆகிறது . நடிகையின் மகனுக்கும் இவருடன் வீடியோவில் இருந்த வீரருக்கும் ஒரே வயதாகிறது. இது குறித்து கூறிய நடிகை அந்த வீடியோவில் இருப்பது நான் தான் ஆனால் இது அந்தரங்கமான வீடியோ காட்சி இது வெளியிடப்பட்டு உள்ளதின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.இந்த வீடியோ எடுத்து 2 மாதமாகிறது.இது ஒரு வேடிக்கையானது.இது பிளாக்பெர்ரி மொபைல் மூலம் எடுக்கபட்டு உள்ளது என்று கூறினார்
இந்த வீடியோ குறித்து தேசிய ரக்பி லீக் விசாரணை நடத்தி வருகிறது.இந்த விசாரணை குறித்து தலைமை செயல் அதிகாரி கூறும் போது இந்த வீடியோ லீக்கின் நற்பெருக்கு களங்கம் ஏற்படுத்தும் . கோனார்டு ஹர்ரல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினார்.

No comments: