Header Ads

கடந்து சென்ற 2013ம் ஆண்டு ஓர் பார்வை....

கடந்து சென்ற 2013ம் ஆண்டு ஓர் பார்வை....


டிசம்பர் 21, 2012 உலகம் அழிந்து விடும் என்ற மூட நம்பிக்கையை தகர்த்து எறிந்து, வெற்றிகரமாக 2013ம் ஆண்டையும் நிறைவு செய்து விட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் 2014ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்க காத்திருக்கிறோம்.
இத்தருணத்தில் கடந்த 2013ம் ஆண்டின் நிகழ்வுகளை சற்று அசைபோட கடமைப்பட்டிருக்கின்றோம். இதில் சில வேடிக்கையான விடயங்களும், சாதனைகள், சாகசங்கள், உணர்வை தட்டி எழுப்பி உணர்ச்சிகரமான சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்துக் கொண்டு தான் இருந்தன.
நமது மனிதன் தளத்தில் இது போன்று பலதரப்பட்ட விடயங்களை அவ்வப்போது பார்வையாளர்களுக்கு கொடுத்து வந்தாலும் சில விடயங்கள் மட்டும் அனேகரது மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டதுடன், அவர்களது உணர்வை தட்டி எழுப்பி சற்று வியப்பிலும் ஆழ்த்தியுள்ளன.
இது போன்று 2013ம் ஆண்டில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த சில காணொளிகளின் தொகுப்பினை தற்போது காணலாம்.
சாதனைகள்
உலகத்தின் எவ்வளவோ அழிவுகள் காணப்பட்டாலும் நாளுக்கு நாள் மனிதர்களின் சாதனை நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது தன்னம்பிக்கையுடன் ஒரு செயலினை மனதில் கொண்டு அனைவரையும் வியக்க வைத்த சாதனைகளின் தொகுப்பினைக் காணலாம்.
ஒஸ்கார் விருதுக்கு தெரிவான தமிழ் பாடல்!...
விபத்துக்கள்
தற்போது பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் விபத்திற்கு மட்டும் பஞ்சமே இல்லை. வாகனத்தில் பயணிக்கும் மக்கள் தங்களது கவனக்குறைவு, சாலை விதிகளை மீறுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் இவற்றின் விளைவினால் உயிர்களை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. அவ்வாறு இந்த ஆண்டில் நம்மை உரைய வைத்த விபத்தினை இப்போது காணலாம்.
ஒதுங்கி நின்றவருக்கு இப்படியொரு கதியா?...
உலகை உலுக்கிய படம்; தம்பதிகளின் இறுதி அணைப்பு!
ஆச்சரியங்கள்
காலத்தின் வேகத்திற்கு ஏற்ப விஞ்ஞானங்கள் எவ்வளவே வளர்ந்து கொண்டே சென்றாலும் சில மனிதர்களின் செயல்கள் மற்றும் சில எதிர்பாராத தருணங்கள் நம்மை நிச்சயமாக ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை. அவ்வாறு உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் காணொளியே இது.
மருத்துவரின் விரலை பிடித்தவாறே தாயின் கருவிலிருந்து வெளியே வந்த குழந்தை
61 வயது பெண்ணை மணந்த 8 வயது சிறுவன்
நிஜத்தில் கடல் கன்னி
அமேசன் காட்டிற்குள் மனிதர்கள்
யூடியூபில் வெளியான கேரளப் பெண்ணின் தாலாட்டு
பிரபலங்கள்
இந்த ஆண்டில் பிரபலங்களைப் பற்றி பேசப்பட்ட விடயம் என்னவென்றல் சிறு வயது காதலர்களான ஜீ.வி. பிரகாஷ், சைந்தவி திருமணம் மற்றும் நடிகர் பரத்தின் திருமண வரவேற்பு.
கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே-யின் அசத்தலான நடனம்
பின்பு ஒஸ்கார் நாயகை சொக்க வைத்த ஆஜித்தின் அசத்தலான பாடல். மேலும் ஒரு ரசிகையின் அழுகை விஜய்யின் மனதை நெகிழ வைத்த காட்சி.
ஜீ.வி.பிரகாஷ், சைந்தவி திருமணம்
நடிகர் பரத் திருமண வரவேற்பு
இணையத்தில் கலக்கும் மகிந்தாவின் நடனம்
ஆஜித்தின் திக்கித் திணரும் தேவதை....
விஜய்யின் மனதை நெகிழவைத்த ரசிகையின் அழுகை....
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தால் நீரில் தத்தளித்த வேதிகா.....
சுவாரஷ்யங்கள்
இவ்வுலகில் பலவிதமான வேடிக்கைகள், வினோதங்களுடன் கூடிய நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. அவ்வாறான சில சுவாரஷ்யமான காட்சியையே நாம் இங்கு காணப்போகிறோம்.
வருங்கால மாமனாரிடம் சூசகமாக தனது காதலைக் கூறிய இளைஞன்
7 மாத குழந்தையின் கங்ணம் ஸ்டைல்
கள்ளக்காதலனை காப்பாற்றிய பொலிஸ்...
">குற்றங்கள்
நாளுக்கு நாள் தொழில்நுட்பம் பெருகிவரும் சூழலில் அதற்கான குற்றங்களும் அதிகரித்துதான் வருகின்றன. அவ்வாறு செய்யப்படும் திட்டமிட்ட கொலைகளும், திருட்டுக்களும் சற்று நம்மை மெய்சிலிர்க்கத்தான் வைக்கின்றன.
அழகினால் அரக்கனாக மாறிய கணவன்
பெற்ற மகளை பல ஆண்டுகளாக கற்பழித்து 3 குழந்தைக்கு தந்தையாகிய காமக் கொடூரன்......
சின்னஞ்சிறு மொட்டுகளை சீரழிக்கும் காமவெறி பிடித்த ஆசிரியர்....
துப்பாக்கியுடன் வந்த கொள்ளையருக்கு கடை முதலாளி கொடுத்த அதிர்ச்சி....

No comments:

Powered by Blogger.