மலையாளத்தில் சந்தானம்
மலையாள திரையுலகில் கால்பதிக்கிறார் கொமடியன் சந்தானம்.
தமிழில் வருடத்திற்கு பல ஹிட் படங்களை கொடுத்து டாப் கியரில் உள்ளார் சந்தானம்.
இந்நிலையில் மலையாளத்திலும் தனது கேரியரை தொடங்க உள்ளார்.
மலையாளத்தில் நஸ்ரியா நசீம் - துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சலால மொபைல்ஸ்’.
மல்வுட் உலகில் நடிக்கும் முதல் படமான இது வரும் ஜனவரி 23ம் திகதி திரைக்கு வர இருக்கிறது.
No comments: