அப்செட் ஆன மணி!
மணியும் ரத்தினமுமாக படம் எடுத்த இயக்குனருக்கு இதுபோதாதகாலம். சமீகாலமாக அவர் எடுத்து படங்கள் பிளாப் ஆக மனிதர் ரொம்பவே அப்செட். மீண்டும் அதிரடியாக ஒரு படம் எடுத்து தன் இமேஜை காப்பாற்றிக் கொள்ள நினைத்து சில முன்னணி ஹீரோக்களை அணுகியிருக்கிறார். ஒரு காலத்தில் அவர் டைரக்டஷனில் நடிப்பது என் பாக்கியம். அவர் கூப்பிட மாட்டாரா என்று காத்திருக்கிறேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்தவர்கள் இப்போது அவர் போன் என்றாலோ நாட் ரீச்சபிள் என்கிறார்களாம்.
இதனால் நொந்து போன இயக்குனர் புதுமுகங்களை வைத்து இயக்கி நான் யார்னு நிரூபிக்கிறேன் என்று சொல்லி புதுமுகங்கள் செலக்ஷனில் இறங்கிட்டாராம்.
No comments: