நிபந்தனைகளை தளர்த்திய நடிகை!
தமனமான நடிகை மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்து வந்தாராம். அந்த நிபந்தனைகளுக்கு சம்மதித்தால்தான் கால்ஷீட் என்று கூறி வந்தாராம். இதன்படியே படங்கள் நடித்து வந்தாராம். ஆனால் இப்போது அவருடைய மார்க்கெட், டல் அடிக்கிறதாம். தல நடிகருடன் ஜோடி போட்டும் புதுப்பட வாய்ப்புகள் வரவில்லையாம். எனவே நிபந்தனைகளை முழுமையாக தளர்த்தி விட்டாராம் தமனமான நடிகை!
No comments: