Header Ads

யுவராஜ்சிங்குக்கு பெரிய தொகை ஏன்?: விஜய் மல்லையா பதில்

யுவராஜ்சிங் முந்தைய சீசனில், புனே வாரியர்ஸ் அணிக்காக (தற்போது இந்த அணி நீக்கப்பட்டு விட்டது) விளையாடினார். 2011–ம் ஆண்டில் 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பு ரூ.11 கோடி) கொடுத்து அவரை புனே அணி எடுத்து இருந்தது. இப்போது அதையும் தாண்டி யுவராஜ்சிங் சாதனை படைத்திருக்கிறார். 

அவரை இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் தொழிலதிபர் விஜய் மல்லையா ‘யுவராஜ்சிங்கை வாங்க வேண்டும் என்பதில் எங்கள் அணியின் கேப்டன் விராட் கோலி ரொம்ப ஆர்வமாக இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரூ.4 கோடி (குழப்பம் ஏற்பட்டதை சுட்டிகாட்டி) கூடுதலாக போய் விட்டது. ஆனாலும் ஏலத்தை தொடருவதா? முடிப்பதா என்பது ஏலம் நடத்துபவருக்கே உள்ள உரிமை. கோலி, கெய்ல், டிவில்லியர்ஸ் ஏற்கனவே எங்களிடம் உள்ள நிலையில் யுவராஜ்சிங்கை 

No comments:

Powered by Blogger.