Header Ads

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர் வெளியீடு

தனது பிறந்த நாளான இன்று 40 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொது செயலாளரான முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய பிரமுகர்கள் பெயர் பின்வருமாறு:-

திருவள்ளூர்- பி.வேணுகோபால் கரூர் - மு. தம்பிதுரை ராமநாதபுரம் - அன்வர் ராஜா கடலூர் - மு. அருண்மொழித்தேவன் திருச்சி - பி. குமார் தற்போதைய மக்களவையின் அதிமுக கட்சி தலைவராக இருந்து வரும் தம்பிதுரைக்கும், முன்னாள் அமைச்சரான அன்வர் ராஜாவுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தாலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கிய பின் அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்..

No comments:

Powered by Blogger.