Header Ads

த்ரிஷ்யம்' ரீமேக்கில் கமல் - சிம்ரன்!

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் 'த்ரிஷ்யம்'. மோகன்லால், மீனா ஆகியோர் நடித்த இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. 

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கமலும், விக்ரமும் போட்டி போட்டனர். இறுதியில், கமல் நடிப்பதாக உறுதியானது.கமலுக்கு ஜோடியாக யார் நடிப்பது என்பதில் போட்டி நிலவியது.



மீனா, நதியா, சிம்ரன் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. மீனா வேண்டாம் என்று கமலே சொன்னதால், நதியா அல்லது சிம்ரன் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நதியா இதுவரையில் கமலுடன் நடித்ததே இல்லை. இந்நிலையில், சிம்ரன் நடிக்க ஓ.கே. சொல்லிவிட்டாராம், கமல்.

'பம்மல் கே.சம்பந்தம்', பஞ்ச தந்திரம்' படங்களில் நடித்த கமல் - சிம்ரன்  மூன்றாவது முறையாக 

No comments:

Powered by Blogger.