Header Ads

கிசு கிசு கார்னர்!

தமிழ் சினிமாவில் வெற்றியைக் கவ்விய அந்த புதிய அலை இயக்குநர் தன் படை பரிவாரங்களோடு ரெடி பண்ணி வரும் படம் ஒரு கொரியப்படமாம். ஆனால் தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக முறைப்படி ரைட்ஸ் வாங்கி படமெடுப்பவர்கள் இவர்கள்தான்!



* ரெண்டு படம் அடுத்தடுத்து ஹிட் ஹீரோவோடு நடித்தும் வெற்றிக்கனியை ருசிக்க முடியாத வருத்ததில் இருக்கும் அந்த நடிகைக்கு இன்னொரு படம் நடிச்சா போச்சு என ஆறுதல் சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்கிறாராம் சேதுச்சீமை நடிகர்.

* என்னதான் ஃப்ரெண்ட்லியாக இருந்தாலும் நடிகர் கொஞ்சம் எல்லை மீறும்போதெல்லாம் இயக்குநரிடம் புகார் சொல்கிறாராம் பழைய ஜோடி நடிகை. இந்தப் பஞ்சாயத்துகளுக்கு இடையில் படம் எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறதாம் இயக்குநருக்கு!

* தன்னிடம் கால்ஷீட் கேட்டு வருபவர்களிடம் ஸ்வீட் ஸ்டால் அல்லது இடையழகி நடிகை இரண்டு பேரில் ஒருவரை ஹீரோயினாகப் போடச்சொல்லி அடம் பிடிக்கிறாராம் பிக்கப் நடிகர்!

* நியாய நடிகரும் பிரியமான நடிகையும் இரும்புப் படத்தின் ஷூட்டிங்கில் செம நெருக்கம் காட்டுகிறார்களாம். அடுத்த ஹாட் கிசுகிசு இவர்களை மையப்படுத்தித்தான் என்கிறார்கள்!

No comments:

Powered by Blogger.